வழி



வாழ்க்கை ஒரு நீண்ட வழி பயணமா? குறுகிய வழி பயணமா? என்ற ஆய்வு இருக்க! வழியைத் தேடி திரியும் மானிடம்!

உயிரினம் பல வழி உணவாக முடிய! உணவை தேடி வழியோடும் மானிடம்!

ஆட்டின் வழி உணவு எனில்! இறக்கவா பிறந்தோமென வினவும் மானிடம்!!

வலி தான் வழியோ!?...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காப்பாளன் - முதல் பகுதி

நான் அவள் நிலா...